Latestமலேசியா

15 கோவிட் மரணங்கள் ; ஏப்ரல் 20-க்குப் பிறகு பதிவான உயர்வான எண்ணிக்கை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 18 – நாட்டில் நேற்று 15 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகின. அதில் நால்வர் இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டவர்கள்.

ஏப்ரல் 20 -ஆம் தேதிக்குப் பின்னர், நாட்டில் பதிவான மிக உயர்வான தினசரி கோவிட் மரண எண்ணிக்கை அதுவாகும்.

இதனிடையே, CovidNow அகப்பக்கத்தின்படி நேற்று நள்ளிரவு வரையில் நாட்டில் கோவிட் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 3, 516 -ஆக பதிவாகியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!