Latestமலேசியா

15 வயது மாணவி பவித்ரா காணவில்லை

பெந்தோங், பிப் 12 – 15 வயது மாணவி பவித்ரா புகழ்செல்வன் காணவில்லை என பெந்தோங் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. Bentong, Ketari இடைநிலைப் பள்ளியில் பயின்றுவந்த பவித்ரா காணாமல் போனது குறித்து பிப்ரவரி 10 ஆம் தேதி அவரது குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர்.

இவரைப் பற்றிய விவரங்களை அறிந்த பொதுமக்கள் சர்ஜென்ட் Azrol Osman னுடன் 019-9842329 அல்லது 09-2222222 என்ற தொலைபேசி எண்களில் Bentong மாவட்ட போலீஸ் தலைமையத்துடன் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!