Latestமலேசியா

16 பேருக்கு கோவிட்;  லங்காவி நட்சத்திர ஹோட்டல் 10 நாட்களுக்கு மூடப்பட்டது

லங்காவி, நவ 22 – ஊழியர்கள் உட்பட 16 பேருக்கு கோவிட் தொற்று பரவியதைத் தொடர்ந்து The Datai லங்காவி ஜந்து நட்சத்திரை ஹோட்டல் இன்று தொடங்கி 10 நாட்களுக்கு மூடப்பட்டது. தனது ஊழியர்களிடம் வழக்கமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் மூலம் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட அந்த ஹோட்டல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஏற்கனவே அந்த ஹோட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்தவர்கள் அதனை ரத்துச் செய்தால் அவர்களுக்கு எந்தவொரு அபராதம் இன்றி பணம் திரும்ப கொடுக்கப்படும் என அந்த ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!