Latestமலேசியா

18 ஆவது மாடியின் பல்கனியில் பயமின்றி நின்று கொண்டிருக்கும் சிறுமி

கோலாலம்பூர், நவ13- செலயாங்கில் அடக்கு மாடி வீட்டின் 18ஆவது மாடியின் முற்றத்திற்கு வெளியில் ஒரு சிறுமி பயமின்றி விளையாடிக் கொண்டிருக்கும் காணொளி சமுக வலைத்தளத்தில் வைரலானது .அந்த சிறுமி வீட்டின் முற்றத்திற்கு வெளியே நடந்துகொண்டிருந்ததோடு பிறகு கம்பியில் ஏறி மீண்டும் வீட்டிற்குள் செல்கிறார். இந்த ஆபத்தான காட்சியை மற்றொரு சிறுமி பார்த்துக்கொண்டிருப்பதையும் அந்ந காணொளியில்
காணமுடிகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!