Latestமலேசியா

18 மாதங்களில் விவாகரத்து கோரி 77,000 வழக்குகள்  

கோலாலம்பூர், செப் 15- கடந்தாண்டு மார்ச்-சிலிருந்து,  இவ்வாண்டு ஆகஸ்ட்  மாதம் வரையில், விவாகரத்து கோரி   நாடு முழுவதும் 76ஆயிரத்து 786 மனுக்கள் நீதிமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டதாக, பிரதமர்  டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அவர்  இன்று மக்களவையில் வெளியிட்ட புள்ளி விபரத்தின்படி, சிலாங்கூரில் மிக அதிகமாக  முஸ்லீம் அல்லாதோரை உட்படுத்திய  3,160 விவாகரத்து  வழக்குகள் பதிவாகின.

கோலாலம்பூரில  2,893 பேரும்,பேராக்கில் 1,209 பேரும் விவாகரத்து கோரியிருக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!