Latestமலேசியா

18 வயதில் வாக்களிக்கும் தகுதி ;  தேர்தல் ஆணையத்தைக் கேளுங்கள் !

கோலாலம்பூர், மார்ச் 15  –  18 வயதில் வாக்களிக்கும் தகுதி குறித்த  எந்தவொரு முடிவையும் தேர்தல் ஆணையமே வெளியிடுமென சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பேற்றுள்ள அமைச்சர் Datuk Seri Takiyuddin Hassan தெரிவித்தார்.

அந்த முடிவை அமல்படுத்தும் முழு பொறுப்பினையும் தேர்தல் ஆணையம் கொண்டுள்ளது.  அந்த ஆணையம் அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றுள்ள ஒரு துறையாகினும், அதன் விவகாரங்களில் அரசாங்கம் தலையிடாது. அவ்வாணையம் சுயேட்சையாக செயல்படக் கூடிய ஒரு அமைப்பு என தகியூடின் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!