Latestமலேசியா

19 சட்டவிரோத குடியேறிகள் கைது

பாசீர் மாஸ், பிப் 19 – மியன்மார் சட்டவிரோத குடியேறிகளில் 19 பேரும் அவர்களை நாட்டிற்குள் கொண்டு வந்ததில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Pasir Mas Kampung Lubok Kawah வில் விடியற்காலை மணி 5 அளவில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத குடியேறிகளில் 9 பெண்கள் மற்றும் 10 ஆண்களும் அடங்குவர். அவர்கள் எந்தவொரு ஆவணங்களையும் கொண்டிருக்கவில்லையென Pasir Mas மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Mohd Nasaruddin M Nasir தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!