
புத்ரா ஜெயா, 1977 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு மார்ச் மாதம்வரை கோரப்படாமல் 11 பில்லியன் ரிங்கிட் இருப்பதாக நிதித்துறை துணையமைச்சர் Ahmad Maslan தெரிவித்தார். இந்த காலக்கட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில்
14.4 பில்லியன் ரிங்கிட் இருப்பதை அரசாங்கம் பெற்றுள்ளது. கோரப்படாத தொகைகளில் அதன் சரியான உரிமையாளர்களிடம் 3.3 பில்லியன் ரிங்கிட் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.