Latestமலேசியா

1MDB மோசடியில் சம்பந்தப்பட்டவர்ளை குற்றஞ்சாட்டினால்தான் பணி முடிவடையும் – அசாம் பாக்கி

கோலாலம்பூர், மே 24 – 1 MDB மோசடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டுவரப்படாதவரை தமது கடமை இன்னும் முடியவில்லை என MACC எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் Azam Baki தெரிவித்தார். அந்த ஊழல் விவகாரத்திற்கு முழுமையாக முடிவு காணப்படவில்லை.

எனவே இன்னும் செய்ய வேண்டிய பணிகள் அதிகமாக இருப்பதாக மலேசியாவில் ஊழல் தடுப்பு மீதான ஆய்வரங்கில் உரையாற்றியபோது Azam Baki தெரிவித்தார். 1 MDB யில் முதலீடு செய்த ஒவ்வொருவருக்கும் காசுக்கும் அதன் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள் பதில்கூற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!