Latestஉலகம்மலேசியா

2 அங்காடிக் கடைகளை லோரி மோதியது; மூவர் காயம்

கோலா கிராய், ஜூன் 18- இரு அங்காடிக்கடைகளை லோரி மோதியதில் 55 வயதுடைய லோரி ஓட்டுனரும் 17 வயதுடைய அவரது உதவியாளரும் காயம் அடைந்தனர். அந்த விபத்தில் அங்காடிக் கடை ஒன்றின் உரிமையாளரும் காயம் அடைந்தார். Telekong-கிலிருந்து Batu Balai-க்கு சென்று கொண்டிருந்தபோது அந்த லோரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்காடி கடைகளில் மோதியதாக மாவட்ட போலீஸ் தலைவர் Suzai Mohammad தெரிவித்தார். அங்காடிக் கடையின் பெண் உரிமையாளர் ஒருவரின் கையில் 9 விழுக்காடு தீக்காயத்திற்கு உள்ளானர். அவர்கள் மூவரும் அருகேயுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக Suzai mohamad கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!