கோலாலம்பூர், பிப் 3 – நாட்டில் கடந்த 2 தினங்களாக 5,700 தாண்டிய கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இன்று புதிதாக 5, 720 கோவிட் தொற்றுகள் பதிவானதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதனிடையே, கோவிட் தொற்று தொடர்பான மேல் விபரங்களை மக்கள் COVIDNOW அகப்பக்கத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
Related Articles
Check Also
Close