Latestமலேசியா

2 பெண்கள் மீது எரி திரவம் ஊற்றிய பெண் வர்த்தகருக்கு 16 ஆண்டுகள் சிறை

கோலாலம்பூர், பிப் 10- தனது அத்தை உட்பட இரு பெண்கள் மீது எரி திரவம் ஊற்றிய 25 வயது பெண் வர்த்தகருக்கு 16 ஆண்டு கால சிறைத் தண்டனையை மேல் முறையீட்டு நீதிமன்றம் விதித்தது. இரண்டு குற்றங்களுக்கு தனித் தனியாக விதிக்கப்பட்ட 8 ஆண்டு சிறைத் தண்டயை ஏககாலத்தில் நிறைவேற்றுவதற்கு செய்துகொண்ட அந்த பெண்ணின் மேல் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. எரி திரவம் ஊற்றப்பட்டதில் இரண்டு வெவ்வேறு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இரண்டு குற்றச்சாட்டுக்கும் விதிக்கப்பட்ட 8 ஆண்டு கால சிறை தண்டனையை தொடர்ச்சியாக அனுபவிக்கும்வடி Syafiqah izzati Badrul Hisham என்ற பெண்ணுக்கு மேல் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!