Latestமலேசியா

2 மலேசியர்களுக்கு பிரிட்டன் அரசாங்கத்தின் கெளரவ விருது

கோலாலம்பூர், பிப் 23 – பிரிட்டன் அரசாங்கம் இரு மலேசியர்களுக்கு கெளரவ விருதினை வழங்கி சிறப்பிக்கவுள்ளது. ஓய்வு பெற்ற பல் மருத்துவரான டாக்டர் விநோத் குமார் ஜோசியும், சுற்றுலா வழிகாட்டியுமான Tham Yao Kong- கும் அந்த விருதினை பெறவிருப்பதாக, மலேசியாவுக்கான பிரிட்டன் உயர் ஆணையர் Charles Hay தெரிவித்தார்.

வாய் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிக்காக டாக்டர் விநோத்திற்கும், சுற்றுச்சூழல் , வரலாறு, மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்காக Tham Yao Kong- கிற்கும் பிரிட்டன் அரசாங்கத்தின் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!