Latestஉலகம்விளையாட்டு

2-வது முறையாக இரட்டைப் பிள்ளைகளுக்கு தந்தையாகும் ரோனால்டோ  

லிஸ்பன், அக் 29 – தனது துணை,  இரட்டை குழந்தையைப் பிரசவிக்கவிருக்கும் மகிழ்ச்சியினை ,  காற்பந்து நட்சத்திரமான  கிறிஸ்டியானோ  ரொனால்டோ  பகிர்ந்து கொண்டுள்ளார்.

37 வயதான  அந்த போர்த்துகல் விளையாட்டாளருக்கு ஏற்கனவே நான்கு பிள்ளைகள் உள்ளன.  அத்துடன் , வாடகை தாயின் மூலமாக  அவருக்கு ஏற்கனவே இரட்டை பிள்ளைகள்  இருப்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!