Latestஇந்தியா

2 வயது குழந்தை வரையில்  கோவிட் தடுப்பூசி ; இந்தியா சோதனை

புது டில்லி, ஜூன் 10 – இந்தியா, 2 வயது குழந்தைகள் வரையில்  கோவிட்  தடுப்பூசியைச் செலுத்தி சோதனையிடவுள்ளது.

அந்த சோதனையை அந்நாட்டின்  பாரத் பையோடெக் , Zydus Cadila  ஆகிய இரு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.

அவ்விரு நிறுவனங்கள் தயாரித்திருக்கும் கோவிட் தடுப்பு மருந்துகள் சிறார்களுக்கு பாதுகாப்பானது என உறுதி செய்யப்பட்ட பின்னர், அவற்றின் பயன்பாட்டுக்கு அவசர அனுமதி பெறப்படும்.

சிறார்களுக்கு  பாதுகாப்பான  அந்த தடுப்பு மருந்து இன்னும்  3 மாதங்களில் சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதற்கான சோதனை முழுமைப்பெற 208 நாட்கள் ஆகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!