Latestஇந்தியா

2 வயது மேற்பட்ட சிறார்களுக்கு கொவக்சின் தடுப்பூசி செலுத்த  இந்தியா திட்டம்

பெங்களூர், அக்  12 – பாரத் பையோடெக் ( Bharat Biotech) தயாரித்துள்ள தனது சொந்த கோவிட் தடுப்பு மருந்தான  கோவக்சினை ( Covaxin ),  2 வயதிலிருந்து 18  வயதுக்கு உட்பட்டவர்களுக்கு செலுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

அவசர தேவைக்காக அந்த தடுப்பு மருந்தை  பயன்படுத்துவதற்கான  WHO-உலக  சுகாதார அமைப்பின்   அனுமதிக்காக  தற்போது அந்நாடு காத்திருக்கின்றது.

இந்தியாவில் இதுவரை  29 விழுக்காடு பெரியவர்கள் கோவிட் தடுப்பூசியை போட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!