கோலாலம்பூர், பிப் 14 – அம்பாங்கிலுள்ள அரபு உணவகம் ஒன்றில் இரண்டு வெளிநாட்டு தொழிலாளர்களிடையே ஏற்பட்ட தகராறில் 28 வயதுடைய பெண் மரணம் அடைந்தார். சோமாலியாவைச் சேர்ந்த பெண்ணை கொலை செய்ததாக நம்பப்படும் ஈராக்கிய ஆடவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலிருந்து தலைமறைவானார். எனினும் அந்த 25 வயதுடைய சந்தேகப் பேர்வழி சில மணி நேரங்களுக்குப் பின் அம்பாங் புத்ராவில் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் Farouk Eshak கூறினார். கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Articles
Check Also
Close
-
சிலாங்கூரில் 18 தொகுதிகளில் DAP போட்டி16 hours ago