Latestஉலகம்

2-5 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி ; Moderna சோதனை

கேம்பிரிட்ஜ், ஜன 13 -சோதனை அடிப்படையில் 2 வயதிலிருந்து 5 வரையிலான சிறார்களை உட்படுத்தி மேற்கொள்ளப்படும் மொடெர்னா ( Moderna ) தடுப்பு மருந்தின் ஆற்றல் குறித்த தரவுகள் மார்ச்சில் வெளியிடப்படுமென அந்த தடுப்பு மருந்தின் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

அதே வேளை, தற்போது சிறார்களை உட்படுத்திய கோவிட் தொற்று சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், 12 வயதிலிருந்து 17 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது பாதுகாப்பானதாக இருக்குமா எனவும் Moderna ஆராய்ந்து வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!