Latestஉலகம்

2022 உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து ரஷ்யா நீக்கம்

நியு யோர்க், மார்ச் 1 – அனைத்து அனைத்துலக போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 2022 உலகக் கிண்ண காற்பந்து போட்டியிலிருந்தும் ரஷ்யா வெளியேற்றப்பட்டிருப்பதாக, FIFA , UEFA அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஐரோப்பிய காற்பந்து சங்கம் ரஷ்யாவின் மிகப் பெரிய எரிசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பையும் முறித்துக் கொண்டுள்ளது. மேலும், ஐரோப்பிய போட்டிகளில் சம்பந்தப்பட்டிருக்கும் ரஷ்ய கிளப்புகளும் UEFA –வின் முடிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!