Latestமலேசியா

2023 வரவு செலவுத் திட்டம் பிப் 24-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர், டிச 29 – 2023 வரவு செலவுத் திட்டம் பிப்ரவரி 24-ஆம் தேதி தாக்கல் செய்யப்படுமென மக்களவைத் தலைவர் Johari Abdul தெரிவித்தார். அத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படும் வரை விவாதம் உள்ளிட்ட நடைமுறைகளுக்காக மொத்தம் 3 வாரங்கள் ஒதுக்கப்படுமென அவர் கூறினார். இவ்வேளையில், மக்களவைக் கூட்டம் பிப்ரவரி 13 -ஆம் தேதி தொடங்கி 29 நாட்களுக்கு நடைபெறுமென அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!