Latestமலேசியா

2024 முதலாம் ஆண்டு மாணவர் பதிவு ; மே இரண்டு முதல் ஜூன் 30-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்

2024/2025 கல்வித் தவணையில், மாணவர்களை முதலாம் ஆண்டில் சேர்ப்பதற்கு, வரும் மே மாதம் இரண்டாம் தேதி தொடங்கி ஜூன் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின், MOEIS – ஒருங்கிணைந்த முறையின் கீழ், ஆன்லைனில் பெற்றோர்கள் அந்த பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!