Latestமலேசியா

2025-இல் ‘பறக்கும் டெக்சியை’ அறிமுகப்படுத்தவிருக்கும் AirAsia

கோலாலம்பூர், பிப் 16 – Capital A நிறுவனம், தனது துணை நிறுவனமான AirAsia -வின் மூலமாக நாட்டில் இன்னும் 3 ஆண்டுகளில் , பறக்கும் டெக்சி சேவையை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

மலெசியாவிலும், தெற்காசியாவின் சில வட்டாரத்துவ நாடுகளிலும் அறிமுகப்படுத்தவிருக்கும் அந்த சேவையின் மூலமாக, பாதிக்கும் அதிகமாக பயண நேரத்தை குறைக்க முடியுமென , அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டான் ஶ்ரீ டோனி பெர்னான்டஸ் தெரிவித்தார்.

உதாரணத்திற்கு கே.எல் சென்ட்ரலில் (KL Sentral) இருந்து KLIA- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு, 210 ரிங்கிட் கட்டணத்தில் , 4 பேர் அமரக்கூடிய பறக்கும் டெக்சியில் , 15 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் பயணிக்க முடியுமென அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!