Latestஉலகம்

26 முறை எவெரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை

காத்மாண்டு, மே 10 – அனைவரும் ஏற சாத்தியமாகாத எவெரஸ்ட் மலை உச்சியை 26 முறை அடைந்து வரலாறு படைத்திருக்கின்றார் நேபாள மலையேறி Kami Rita Sherpa என்பவர்.

எவெரெஸ்ட் உச்சத்தை அதிகம் தொட்டவர் என கடந்தாண்டு படைத்த தனது சொந்த உலக சாதனையையே அவர் முறியடித்திருக்கின்றார்.

1994 -ஆம் ஆண்டில் முதல் முறையாக எவரெஸ்ட் மலை ஏறத் தொடங்கிய Kami Rita Sherpa, அதன் பின்னர் ஒவ்வோராண்டும் அந்த உலகின் உயரிய சிகரத்தை ஏறத் தொடங்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!