Latestமலேசியா

26, 832 பேருக்கு கோவிட் தொற்று ; 37 பேர் மரணம்

கோலாலம்பூர், பிப் 21- நாட்டில் நேற்று புதிதாக 26,832 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின. அந்த புதிய எண்ணிக்கையுடன் நாட்டில் அத்தொற்றுக்காக இன்னும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51,678 ஆகும். அவர்களில் 94. 8 விழுக்காட்டினர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நேற்று மேலும் 37 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகியதாக, CovidNow அகப்பக்கத்தில் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!