Latestமலேசியா

27, 179 பேருக்கு கோவிட் தொற்று ; 43 மரணங்கள்

கோலாலம்பூர், பிப் 23 – நாட்டில் நேற்று புதிதாக 27, 179 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகிய நிலையில், 43 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக சுகாதார அமைச்சு புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

இதனிடையே, கோவிட் பாதிப்பினால் நாட்டில் மொத்தம் 2 லட்சத்து 67, 084 பேர் சிகிச்சை பெற்று வரும் வேளையில், அவர்களில் 7, 574 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக CovidNow அகப்பக்கத்தில் குறிபிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!