Latestஉலகம்

28 மனைவிகள் முன்னிலையில் 37-வது முறையாக திருமணம் செய்துக் கொண்டார் ஆடவர்

ஜூன்  11 – தனது 126 பேரப்பிள்ளைகள் உட்பட தனது குடும்பத்தினர் முன்னிலையில்,  ஆடவர் ஒருவர்,  37 –வது முறையாக திருமணம்  செய்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் காணொலி ஒன்று வைரலாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட காணொலியில்,  அந்த ஆடவர் தனது 29 மனைவிகளுடனும்,  35 பிள்ளைகளுடனும்,  128 பேரப்பிள்ளைகளுடனும் ஒன்றாக வசித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
21- ஆம் நூற்றாண்டில்  இதுபோன்ற சம்பவம்  நிகழ்ந்திருக்க வாய்ப்புள்ளதா என, அந்த காணொலியைப் பார்த்தவர்கள் அதிர்ச்சியையும் அதே வேளை குறையையும் கூறியுள்ளனர்.
எனினும், இந்த சம்பவம் எங்கு , எப்போது நிகழ்ந்தது என்ற விபரம் தெரியவரவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!