Latestமலேசியா

3 மாதங்களுக்குப் பின்னர் கோவிட் தொற்று 7,000 தாண்டியது

கோலாலம்பூர், பிப் 4 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7, 234 கோவிட் தொற்று சம்பவங்கள் பதிவாகின. நேற்று பதிவான எண்ணிக்கையைக் காட்டிலும், புதிய தொற்று சம்பவங்கள் 30 விழுக்காடு அதிகரித்தன. 2021 அக்டோபர் 16 -குப் பின்னர், நாட்டில் கோவிட் தொற்று 7,000 தாண்டியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே, புதிய எண்ணிக்கையுடன் நாட்டில் தொற்று கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 95, 014-ஆக அதிகரித்திருப்பதாக சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!