Latestஉலகம்

30 ஆண்டுகளில் பிரான்சின் முதல் பெண் பிரதமராக ஹெலிசபெத் போர்ன் தேர்வு

பாரிஸ் ,மே 17 , 30 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்ஸில் முதல் பெண் பிரதமராக ஹெலிசபெத் போர்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி விலகிச் செல்லும் பிரதமர் ஜின் கஸ்டக்ஸ் பதில் ஹெலிசபெத் போர்ன்னை பிரதமராக பிரான்ஸ் அதிபர் இமெனுவெல் மெக்ரொன் அறிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இமெனுவெல் மாரோன் புதிய அமைச்சரவையை அமைக்கவிருப்பதால் தமது நிர்வாகத்தில் புதிய பெண் பிரதமரை நியமித்துள்ளார். ஆகக்கடைசியாக 1991-ஆம் ஆண்டு முதல் 1992-ஆம் ஆண்டு ஏபரல் மாதம் வரை அப்போதைய அதிபர் பிரான்கோஸ்ய் மிட்டரெண்ட் எடித் கிராசென் என்ற பெண்மணியை பிரதமரைக நியமித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!