Latestஇந்தியாஉலகம்

35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் நாயகன் கூட்டணி !

சென்னை, நவ 7 – தமிழ் சினிமாவின் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 68 – வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு புதுப்படம் குறித்த தகவல் நேற்று வெளியானது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் புதுப் படத்துக்கு தற்காலிகமாக ‘KH234’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை கமல் தயாரிப்பு நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இப்படம் 2024-ம் ஆண்டு வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முன், கமல்ஹாசனும் மணிரத்னமும் ஒரே ஒரு முறை, கடந்த 1987-ல் வெளியான ‘நாயகன்’ என்ற திரைப்படத்தில் மட்டுமே இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!