Latestவிளையாட்டு

4 -0 கோல் கணக்கில் மலேசியா தோல்வி

துபாய், ஜூன் 4 – உலகக் கிண்ணம் மற்றும் ஆசிய கிண்ணத்திற்கான தகுதி சுற்று காற்பந்து போட்டியில் ஐக்கிய அரபு சிற்றரசு குழுவிடம் 4- 0 என்ற கோல் கணக்கில் மலேசியா தோல்வி கண்டது. Dubai யிலுள்ள Zabeel விளையாட்டரங்கில் இன்று அதிகாலையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 19ஆவது நிமிடத்தில் Ali Ahmed ஐக்கிய அரவு சிற்றரசுக்கான முதல் கோல் அடித்தார். பிற்பகுதி ஆட்டத்தில் மேலும் மூன்று கோல்களை அடித்து எதிர்பார்க்கப்பட்டதை விட எளிதாக மலேசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் ஐக்கிய அரபு சிற்றரசு வென்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!