Latestமலேசியா

400,000 ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் இருவர் கைது

ஈப்போ, அக் 1 – Tanjung Rambutan னுக்கு அருகேயுள்ள கடை வீடு ஒன்றில் 400,000 ரிங்கிட் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்த போலீசார் அனுமதியின்றி அதனை வைத்திருந்தது தொடர்பில் இருவரை கைது செய்தனர். 29 மற்றும் 30 வயதுடைய அந்த இரண்டு சந்தேக நபர்களும் மாலை மணி 5.30 அளவில் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக பேரா போலீஸ் தலைவர் Mohd Yusri Hassan Basri கூறினார். 715 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான பட்டாசுகள் மற்றும் ஒரு லோரியும் பறிமுதல செய்யப்பபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!