Latestஉலகம்

46 நாடுகளின் சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு வருகை புரியலாம்

பேங்காக், அக் 22 – கோவிட் தொற்றின் அபாயம் குறைந்ததைத் தொடர்ந்து நவம்பர் 1ஆம் தேதி முதல் 46 நாடுகளின் சுற்றுப்பயணிகள் தாய்லாந்துக்கு வருகை புரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவிட் பரவியது முதல் மிகவும் மோசமாக வீழ்ச்சி அடைந்த சுற்றுலாத்துறைக்கு மீண்டும் புத்துயிரூட்டுவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தாய்லாந்து பிரதமர் Prayut Chan- ocha தெரிவித்தார். அனைத்தும் வழக்க நிலைக்கு திரும்பும்வரை நாம் காத்திருந்தால் அது காலம் கடந்த நடவடிக்கையாகிவிடும் என அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!