Latestமலேசியா

50 ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்ட அரிதான ஹாரி பாட்டர் முதல் பதிப்பு RM202,320 விற்கப்படுகிறது

லண்டன், நவ 28- 56 ரிங்கிட் அல்லது 10 பவுன் வாங்கப்பட்ட
Harry Potter மற்றும் Philiosohers ரின் Stone னின் அரிய முதல் பதிப்பு புத்தகம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டனில் நடைபெற்ற ஏல விற்பனையில் 36,000 பவுன் அல்லது 202,320 ரிங்கிட்டிற்கு விற்கப்பட்டது. உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை இன்றுவரை Harry Potter ரின் புத்தகங்கள் கவர்ந்து வருகிறன்றன. 1997 ஆம் ஆண்டில் ஸ்ட்ராட்ஃபோர்ட்-அபான்-அவானில்
( Stratford -upon-Avon னிலுள்ள புத்தகக் கடையிலிருந்து தனது மகன் ஆடமிற்காக அந்த புத்தகத்தின் எதிர்கால மதிப்பை தெரியாமல் அதனை வாங்கியதாக கிறிஸ்டின் மெக்கல்லோக் என்பவர் பி.பி.சியிடம் தெரிவித்தார்.

Staffordshire ரில் உள்ள Lichfield டில் , நேற்று அந்த புத்தகத்தின் ஏல விற்பனை நடைபெற்றது, வாங்குபவரின் பிரீமியம் உட்பட மொத்தம் £45,000 செலுத்தி அதனை ஒருவர் வாங்கினார். இந்த புத்தகம் ஐகானிக் தொடரின் முதல் அச்சிடப்பட்ட 500 ஹார்ட்பேக் பிரதிகளில் ஒன்றாகும், மேலும் £30,000 (RM168,600) மற்றும் £50,000 (RM281,000) என அப்புத்தகம் மதிப்பிடப்பட்டதாக ஹான்சன்ஸ் ஏலதாரர்கள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!