Latestமலேசியா

6 நாட்கள் அலுவல் பயணமாக பிரதமர் ஜப்பான் சென்றடைந்தார்

தொக்யோ, மே 24 – ஜப்பானுக்கு 6 நாட்கள் அலுவல் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் , நேற்றிரவு அந்நாட்டின் தலைநகர் தொக்யோவை சென்றடைந்தார்.

தமது பயணத்தின் போது, இஸ்மாயில் சப்ரி , ஜப்பானிய பிரதமர் Fumio Kishida – வுடன் சந்திப்பு நடத்துவார். மேலும், ஆசியாவின் எதிர்காலம் மீதான 27-வது அனைத்துலக மாநாட்டிலும் அவர் பங்கேற்பார்.

அத்துடன், விமானம், திறன் பெற்ற தொழிலாளர்கள், இளைஞர், விளையாட்டு ஆகிய விவகாரங்களை உட்படுத்திய துறைகளில் மலேசியா- ஜப்பான் இரு நாடுகளுக்கு இடையில் கருத்திணக்க உடன்பாடுகள் கையெழுத்தாகவிருப்பதாகவும், விஸ்மா புத்ரா தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!