Latestமலேசியா

600 முசாங் கிங் டுரியான் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன

ரவூப் , டிச 6 – பகாங், ரவூப்பில் , பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் நடப்பட்ட 600 Musang King டுரியான் மரங்களை, மாவட்ட காட்டு வள அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள், வெட்டி சாய்த்தனர்.

கடந்த ஈராண்டுகளாக, பொறுப்பற்ற தரப்பினரால் , சம்பந்தப்பட்ட வனப் பகுதியில் , சட்டவிரோதமாக நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு வந்திருப்பது கண்டுபிடிக்கபட்டதாக, ரவூப் மாவட்ட காட்டு வள துறையின் அதிகாரி தெரிவித்தார்.

உள்நாட்டு ஆடவர் ஒருவர் , சில வெளிநாட்டு தொழிலாளர்களைக் கொண்டு, அந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக அந்த அதிகாரி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!