Latestமலேசியா

7 ஆவது மாடியிலிருந்து ஆடவர் கீழே குதித்து மரணம்

கோலாலம்பூர், அக் 13 – Pusat Bandar Puchong கில் அடுக்கு மாடி வீட்டின் 7 ஆவது மாடியிலிருந்து 73 வயதுடைய ஆடவர் கீழே குதித்து மாண்டார்.

நேற்றிரவு மணி 7,05 அளவில் அந்த துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கனடாவைச் சேர்ந்த அந்த ஆடவர் அங்குள்ள குடியிருப்பு பகுதியின் 12ஆவது மாடியில் தனியாக குடியிருந்து வந்ததாக விசாரணையின் மூலம் தெரியவருவதாக செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர் துணை கமிஷனர் A .A . ANBALAGAN தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!