Latestஉலகம்

735 முட்டைகளை தலையில் சுமந்து ஆடவர் கின்னஸ் சாதனை

பெய்ஜிங், அக் 13- ஒரு டஜன் முட்டையை நாம் தூக்கிச் செல்லும்போதே, சிறிது கவனம் சிதறினாலும் முட்டைகள் உடைந்து விடுவது வழக்கம்.
ஆனால், மேற்கு ஆப்பிரிக்கா, பெனின் பகுதியைச் சேர்ந்த Gregory Da Silva எனும் ஆடவர் மொத்தமாக 735 முட்டைகளை சர்வ சாதாரணமாக தலையில் சுமந்து கின்னஸ் சாதனை படைத்திருக்கின்றார்.

சீனாவில் நடைபெற்ற கின்னஸ் சாதனையின்போது, முட்டைகள் அடுக்கிய தொப்பியை அணிந்து அவர் நிற்கின்ற காணொளியைக் கண்டு பலரும் அவரின் சாதனையைப் பாராட்டி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!