
கோலாலம்பூர், மே 25 – 856 அடி உயரத்திலிருந்து ஆடவர் ஒருவரால் தூக்கி வீசப்பட்ட கூடைப்பந்து சரியாக வலையில் விழும் காணொளி ஒன்று யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அந்த காணொளிக்கு கின்னஸ் உலக சாதனையிடமிருந்து பதில் கிடைத்துள்ளது. யு டியுப்பாளர் Dude வீசிய அந்த கூடைப்பந்து நம்பமுடியாத வகையில் சரியாக வலைக்குள் விழுந்தது. அவரது அந்த முயற்சியைக் கொண்ட காணொளி உலகச் சாதனையை ஏற்படுத்தியுள்ளது 856 அடி உயரத்திலிருந்து அவர் வீசிய கூடைப்பந்து வியக்கும் வகையில் சரியாக வலைக்குள் விழுந்தது. அவரது அந்த நடவடிக்கை பொதுமக்களை பெரிதும் கவர்ந்ததோடு கின்னஸ் உலக சாதானையிடமிருந்து பதிலையும் பெற்றுத் தந்தது. அந்த காணொளி பெரிய அளவில் வைரலானது.