Latestமலேசியா

9 வாகனங்களை உட்படுத்திய விபத்து ; 7 பேர் காயம்

கோபெங், ஜன 10 – பேராக், Gopeng அருகில், வடக்கே நோக்கி செல்லும், PLUS நெடுஞ்சாலையின் 307.9-வது கிலோமீட்டரில் , 9 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் எழுவர் காயமடைந்தனர்.

அந்த விபத்து இரு Treler லாரிகள் , Volkswagon, BMW, Toyota Yaris, Perodua Alza, Honda Civic, Perodua Aruz , Honda CRV ஆகிய 9 வாகனங்களை உட்படுத்தி இருந்ததாக, பேராக் தீயணைப்பு மீட்பு துறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே, நேற்றிரவு மணி 11 -வாக்கில் நிகழ்ந்த அந்த விபத்தினால், இன்று அதிகாலை மணி 2.32 வரையில் 11 கிலோமீட்டர் தூரம் வரையில் வாகன நெரிசல் ஏற்பட்டதாக , PLUS நிறுவனம் தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!