Latestவிளையாட்டு

AFF கிண்ணம் ; மலேசியா வியட்னாமிடம் 0-3 எனும் கோலில் வீழ்ந்தது

கோலாலம்பூர், டிச 13 – சிங்கப்பூரில் நடைபெற்ற AFF கிண்ணத்தின் ‘பி’ குழு ஆட்டத்தில் மலேசியா வியட்னாம் அணியிடம் 0 – 3 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்ந்தது.
அதையடுத்து அப்போட்டியின் காலிறுதிக்கு முன்கூட்டியே தகுதி பெறும் மலேசியாவின் முயற்சி பின்னடைவைச் சந்தித்தது.
அந்த தோல்வியை அடுத்து, குழு நிலையில், மூன்றாவது இடத்தில் இருக்கும் மலேசியா , வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேசியாவுடன் மோதவிருக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!