Latestமலேசியா

B40 பிரிவினருக்கு சிறப்பு ரஹ்மா வங்கி கடனுதவி ; அரசாங்கம் திட்டம்

சுபாங் ஜெயா, மார்ச் 15 – Menu Rahmah போன்ற உதவித் திட்டத்தை , வங்கி துறைக்கும் விரிவுப்படுத்த உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவீனம் மீதான அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அந்த உத்தேச திட்டத்தின் கீழ், வங்கிகள் B40 பிரிவினருக்காக சிறப்பு கடனுதவியை வழங்குவது தொடர்பில் முயற்சிகள் எடுக்கப்படுமென அமைச்சர் டத்தோஶ்ரீ சலாவுடின் ஆயுப் ( Datuk Seri Salahuddin Ayub ) தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து , அந்த முயற்சியை எப்படி செயல்படுத்துவது என்பது தொடர்பில் அனைத்துலக வாணிப தொழிலியல் அமைச்சர் தெங்கு டத்தோ ஶ்ரீ சஃப்ரூலைச் ( Tengku Datuk Seri Zafrul ) சந்தித்து தாம் பேசியிருப்பதாக அவர் கூறினார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!