பேங்காக் பிப் 18 – தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் -கின் ( Bangkok), அதிகாரப்பூர்வ பெயர் ‘Krung Thep Maha Nakhon’ என மாற்றம் செய்யப்படும். அந்த பெயர் மாற்றத்திற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும் Bangkok என்ற பெயர் தொடர்ந்து அங்கீகரிக்கப்படும்.