நியூயார்க், மார்ச் 7 – உக்ரைய்ன் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்திவருதைத் தொடர்ந்து Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு கிட்டத்தட்ட 140 அமெரிக்க டாலராக ஏற்றம் கண்டது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக Brent கச்சா எண்ணெய் பெரிய அளவில் விலையேற்றம் கண்டுள்ளது. மே மாத வினியோகத்திற்கான Brent North கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 139 . 13 டாலர்வரை உயர்ந்தது.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்5 hours ago