ஜோகூர் பாரு, பிப் 26 – ஜோகூர் மாநில சட்டமன்ற தேர்தலில் Bukit Batu தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் ம.இ.காவின் மத்திய செயலவை உறுப்பினரான S. சுப்பையா சோலைமுத்துவை எதிர்த்து மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் .
பக்காத்தான் ஹராப்பான் சார்பில் PKR கட்சியின் Chiong Sen Sern, பெரிக்காத்தான் நேசனல் வேட்பாளர் Tan Heng Choon மற்றும் வாரிசான் வேட்பாளர் Lee Ming Wen ஆகியோர் போட்டியிடுகின்றனர்.