சிரம்பான், பிப் 7 – சிரம்பான், நீலாயில் Bukit Melati மலையை ஏறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் திடிரென உயிரிழந்தார். உயிரிழந்தவர் 69 வயது பி. ராமகிருஷ்ணன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக நீலாய் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை அதிகாரி தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர் தனியொரு ஆளாகவே மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக அவர் கூறினார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்1 hour ago