Latestமலேசியா

CCTC ரகசிய காமிராவை பிடுங்கி வீசிய ஆடவன் அடையாளம் காணப்பட்டான்

சைபர்ஜெயா, ஆகஸ்ட் 14 – CCTV ரகசிய காமிராவைப் பிடுங்கி, சைபெர்ஜெயா, Tamarind சதுக்கத்தில் உள்ள
வர்த்தக தள அருகில் வீசிய ஆடவனைப் போலீசார் அடையாளம் கண்டிருக்கின்றனர்.

முன்னதாக, கார் நிறுத்திமிட தளத்தில், காரின் மீது ஏறியும், மோட்டார் சைக்கிளில் உள்ள பொருட்களை வீசியும், காரணமின்றி தீயணைக்கும் கருவியைப் பயன்படுத்தியும் அட்டூழியம் செய்த ஆடவனின் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.

அந்த காணொளிகளில் இருந்த ஆடவனே, CCTV ரகசிய காமிராவையும் பிடுங்கியிருப்பதாக, செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ACP Wan Kamarul Azran Wan Yusof தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!