Latestமலேசியாவிளையாட்டு

FA கிண்ணம் 2ஆவது சுற்றுக்கான வாய்ப்பை கெடா இழந்தது

அலோஸ்டார் , மார்ச் 9- பினாங்கு காற்பந்து குழுவிடம் 4 – 3 என்ற கோல் கணக்கில் பெனால்டியின் மூலம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து எப்.ஏ கிண்ண காற்பந்து போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெறும் வாய்ப்பை கெடா இழந்தது. அவ்விரண்டு அணிகளுக்குமியிலான இரண்டாவது கட்ட ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு பின்னரும் நேற்றிரவு 2- 2 என்ற கோல் கணக்கில் முடிவுற்றதைத் தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிப்பதற்கு வழங்கப்பட்ட பெனால்டியில் பினாங்கு வெற்றி பெற்றது. இதனிடையே மூன்று முறை எப். ஏ கிண்ணத்தை வென்றுள்ள Pahang அணி 2-1 என்ற கோல் கணக்கில் பேரா எப்.சி அணியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதிபெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!