Latestமலேசியா

KL உலக வர்த்தக மையத்திலும் Axiata அரங்கிலும் பூஸ்டர் தடுப்பூசி மையங்கள்

கோலாலும்பூர், ஜன 15 – பூஸ்டர் கோவிட் தடுப்பூசி போடும் நடவடிக்கைக்காக, கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்திலும், புக்கிட் ஜாலில் Axiata அரங்கத்திலும் இரு தடுப்பூசி மையங்கள் இன்று முதல் செயல்படத் தொடங்கியுள்ளன.

அவ்விரு மையங்களிலும் AstraZeneca பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் தினசரி 9,000 தடுப்பு மருந்துகளும் , Axiata Arena அரங்கில் தினசரி 8,000 தடுப்பு மருந்துகளும் செலுத்தப்படுமென சுகாதார அமைச்சின் கோலாலம்பூர் தடுப்பூசி மைய ஒருங்கிணைப்பாளர் DR.Misliza Ahmad தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!