Latestமலேசியா

Lahat Datu எம்.பி பெர்சத்து கட்சிக்கு தாவினார்

கோலாலம்பூர், நவ 26 – வாரிசான் கட்சியிலிருந்து விலகிய சபா Lahat Datu நாடாளுமன்ற உறுப்பினரும் Segama சட்டமன்ற உறுப்பினருமான Mohammaddin Ketapi இன்று முதல் பெர்சத்து கட்சியின் உறுப்பினரானார். பெர்சத்து கட்சயின் தலைமைச் செயலாளர் Hamzah Zainuddin இதனை அறிவித்தார். இதற்கு முன் பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தில் Mohammadin Ketapi சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சபா வாரிசான் கட்சியிலிருந்து விலகுவதாக கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அவர் அறிவித்திருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!