ஜோகூர் பாரு. பிப் 26 – Layang Layang சட்டமன்ற தொகுதியில் பி.கே.ஆர் கட்சியின் சார்பில் போட்டியிடும் மஸ்லி மாலேக்கை எதிர்த்து பெரிக்காத்தான நேசனல் கூட்டணியின் சார்பில் அழகேந்திரன் கிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தேசிய முன்னணியின் சார்பில் Muthalif, மற்றும் பெஜூவாங் கட்சியின் சார்பில் Ahmad Shafig ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
Related Articles
Check Also
Close